Welcome to our website
மாயாகுளம் இந்த அழகிய ஊர் , தமிழ்நாட்டின் இராமநாதபுரம் மாவட்டத்தில் கீழக்கரை அருகே அமைந்துள்ளது. இந்த ஊராட்சி, இராமநாதபுரம் சட்டமன்றத் தொகுதிக்கும் ராமநாதபுரம் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும் இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் வட்டாரங்களை கொண்டுள்ளது.
மாயாகுளம்.
இந்த ஊராட்சியில் அமைந்துள்ள சிற்றூர்களின் பட்டியல்:
1. மாயாகுளம்
2. புதுமாயாகுளம்
3. சின்னமாயாகுளம்
4. புல்லந்தை
5. மங்களேஸ்வரி நகர்
6. பாரதி நகர்
7. அம்பேத்கார் நகர்
8. கடற்கரை சாலை
9. கிழக்கு மங்களேஸ்வரிநகர்
10. முள்ளுவாடி
11. முத்துராஜுநகர்
12. தொண்டாலை மேலக்கரை
13. விவேகானந்தபுரம்
Gallery
Our latest and best photos
We love to take pictures and show them to the world.